மழைநீர் வடிகால் பணி: எடப்பாடிக்கு கே.என்.நேரு பதில்

4 hours ago 3

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முழுமையாக நிறைவடையும் என எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்துள்ளார். சென்னை மழைநீர் வடிகால் பணிகள் கொசஸ்தலை ஆற்று வடிகால் பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிறைவு பெற்றுள்ளது. 15-20 செ.மீ. மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன என பத்தி தெரிவித்தார்.

The post மழைநீர் வடிகால் பணி: எடப்பாடிக்கு கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article