மழை நீருடன் வீடுகளை சுற்றி தேங்கிய சாக்கடை தண்ணீர்.. பூச்சிகள் வருவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகார்..!

4 months ago 31
காரைக்குடியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கருணாநிதி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி மழை நீருடன், சாக்கடைநீரும் தேங்கி இரவு நேரங்களில் வீட்டுக்குள் பூச்சிகள் வருவதாகவும், நோய் பரவும் அபாயமும் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மழைநீர் செல்ல ஏதுவாக கால்வாய் அடைப்புகளை சரிசெய்யவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article