மல்லாக்கோட்டையில் கல் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது!

6 hours ago 2

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் கல் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் மேகவர்ணனின் தம்பி கமலதாசன், மேற்பார்வையாளர் கலையரசன் ஆகியோர் பிடிபட்டனர்; மேகா ப்ளூ மெட்டல் கிரஷர் குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 

The post மல்லாக்கோட்டையில் கல் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது! appeared first on Dinakaran.

Read Entire Article