மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் மந்த கதியில் நடைபெறும் நடைமேம்பால பணிகள்!

1 week ago 3

​தாம்​பரத்தை அடுத்த காட்​டாங் ​குளத்​தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறு​வ​தால் பொது​மக்கள் சாலையை கடந்​து செல்ல மிகவும் சிரமப்படு​கிறார்​கள்.

ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் ஒரு புறத்​தில் இருந்து மற்றொரு புறத்​துக்கு பாதசா​ரிகள் கடந்​து செல்ல வசதியாக மறைமலைநகர் ரயில்வே நிலையம் அருகே​யும் அதைத்​தொடர்ந்து, அண்மை​யில் பொத்​தேரி ரயில் நிலையம் அருகே​யும் நடை மேம்​பாலங்கள் அமைக்​கப்​பட்டு பொது​மக்கள் பயன்​படுத்தி வருகின்​றனர்.

Read Entire Article