மறதியில் சாம்பியன்ஸ் கோப்பையை விட்டுச் சென்ற ரோஹித் சர்மா..

3 weeks ago 7
"ஃபோன், பாஸ்போர்ட்டை மறந்தால் பரவாயில்லை, கஷ்டப்பட்டு வாங்கிய சாம்பியன்ஸ் கோப்பையை மறந்துவிட்டு செல்வீர்களா?" என்று ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.
Read Entire Article