சென்னை: மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி வரையிலான 46 கி.மீ. தூர கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் டெண்டர் கோர உள்ளது.
The post மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் appeared first on Dinakaran.