மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மறியல்

1 week ago 2

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் கனமழையால் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article