மன்னார்குடியில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து டிஆர்.பாலு எம்பி மரியாதை

3 weeks ago 5

மன்னார்குடி, டிச. 25: தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் உள்ள அவரது உருவ படத்திற்கு திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி மற்றும் திட் டக் குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட அவை தலைவர் மேல வாசல் தனராஜ், நகர செயலாளர் வீரா கணேசன், நகர் மன்ற தலைவர் மன் னை சோழ ராஜன், ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, வக்கீல் கவியரசு, ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், மா வட்ட திக தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கல ந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

The post மன்னார்குடியில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து டிஆர்.பாலு எம்பி மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article