மன்னார்குடி அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்த சிறுவர்கள் மீட்பு

1 week ago 4

மன்னார்குடி: மன்னார்குடி அருகே ரூ 4 லட்சத்திற்கு கொத்தடிமையாக வாத்து மேய்த்த 2 சிறுமிகள் உள்பட் 4 சிறுவர்களை 1098 சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டனர். சிறார்களை கொத்தடிமையாக வாத்து மேய்க்க வைத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பத்மா (38) லாரன்ஸ் ( 22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post மன்னார்குடி அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்த சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article