8 மணி நேரத்துக்கு முன்னரே இருக்கை பற்றி அறிந்து கொள்ள சார்ட் லிஸ்ட் நடைமுறை இன்று முதல் அமல்..!!

4 hours ago 4

சென்னை: 8 மணி நேரத்துக்கு முன்னரே இருக்கை பற்றி அறிந்து கொள்ள சார்ட் லிஸ்ட் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2வரை புறப்படும் ரயில்களுக்கு சார்ட் லிஸ்ட் முந்தைய நாள் இரவு 9மணிக்கு தயாராகும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரம் முன்பு அட்டவணை தயாரிக்கப்படும். இறுதி அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இறுதி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post 8 மணி நேரத்துக்கு முன்னரே இருக்கை பற்றி அறிந்து கொள்ள சார்ட் லிஸ்ட் நடைமுறை இன்று முதல் அமல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article