மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

2 hours ago 2

நெல்லை,

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் தமிழக அரசு திருநெல்வேலியில் தொடங்கிய பல்கலைக்கழகம்-"மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் " ஆகும் . இந்தப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமையப்பெற்ற பல்கலைக்கழகம் ஆகும்.

1855 முதல் 1897 வரை வாழ்ந்த புகழ் பெற்ற தமிழ் அறிஞர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களது நினைவை போற்றும் வகையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாகத் திகழும் பாடல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய "மனோன்மணியம்" என்னும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். எனவேதான், இந்தப் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகிறது.

சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் 2834 மாணவர்கள் நேரடியாக கல்வி பயில்கிறார்கள். இவை\தவிர, இந்த பல்கலைக்கழகத்தோடு இணைந்த 104 கல்லூரிகளும் , 6 பல்கலைக்கழக கல்லூரிகளும் உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தக் கல்லூரிகள் மூலம் பட்டம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகள்.

I .ஆங்கிலத் துறை.

.ஆங்கிலத் துறையில்-

1. எம். ஏ .ஆங்கிலம்

2. பிஹெச்.டி ஆங்கிலம்

3. பி. டி. எஃப் ஆங்கிலம்

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

II. தமிழ் துறை

தமிழ் துறையில்-

1. எம் ஏ தமிழ்.

2. பி எச் டி தமிழ்

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

III. சமூகவியல் துறை

சமூகவியல் துறையில்-

1. எம் ஏ சமூகவியல்.

2. பிஹெச்டி சமூகவியல்

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

IV.தொல்லியல் துறை

தொல்லியல் துறையில் எம் .ஏ தொல்லியல் படிப்பு நடத்தப்படுகிறது.

V. நூலகத்துறை

நூலகத்துறையில்-

1.சர்டிபிகேட் கோர்ஸ் இன் லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ்

2.மாஸ்டர் ஆஃப் லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ்

3.பிஎச்.டி இன் லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ்.

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

VI. மேலாண்மை துறை

மேலாண்மை துறையில்-

1 எம்.பி.ஏ

2. பிஎச்.டி -ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

VII. வணிகவியல் துறை

வணிகவியல் துறையில்-

1. எம் காம்

2. பிஎச்.டி வணிகவியல்.

3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

4. போஸ்ட் கிராஜுவேட் அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஜிஎஸ்டி

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

VIII. பொருளியல் துறை

பொருளியல் துறையில்-

1. எம் ஏ பொருளியல்

2. பிஎச்டி பொருளியல்

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன

IX. இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறை.

இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில்-

1. மாஸ்டர் அப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்.

2. பி ஹெச் டி.

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன

X. குற்றவியல் துறை.

குற்றவியல் துறையில்-

1. எம் ஏ இன் கிரிமினாலஜி

2. பிஎச்டி

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன

XI.உளவியல் துறை

உளவியல் துறையில்-

1.எம் எஸ் சி. உளவியல்

2. பிஎச்டி

-ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன

XII.வரலாற்றுத் துறை

வரலாற்றுத் துறையில்

1. எம். ஏ (வரலாறு),

2. எம். ஏ (வரலாறு) (இண்டகிரேட்டட்)

3.பி.எச்டி

-ஆகிய பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கீழ்க்கண்ட கல்லூரிகள் இயங்குகின்றன.

1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, சங்கரன் கோயில், தென்காசி மாவட்டம்.

இங்கு ,பி.காம் ,பி.பி.ஏ பி.எஸ்சி (கணிதம்) , பி .சி. ஏ, பி. ஏ (ஆங்கிலம்) ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

2. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி ,கோவிந்தப் பேரி, சேரன்மாதேவி,திருநெல்வேலி மாவட்டம்.

இங்கு பி.காம், பி.பி.ஏ ,பி.எஸ்சி (கணிதம் ), பி சி. ஏ, பி .ஏ (ஆங்கிலம்) பி .ஏ( தமிழ்), பி.எஸ்சி ( இயற்பியல் ), எம் .காம், எம்.எஸ்சி (கணிதம்) எம்.ஏ (ஆங்கிலம்) ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன

3. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, நாகம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

இங்கு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி (கணிதம்) மற்றும் பி.ஏ (தமிழ்) ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

4. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, புளியங்குடி, தென்காசி மாவட்டம்.

இங்கு ,பி.காம், பி. பி. ஏ பி .எஸ்சி (கணிதம்), பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் )மற்றும் பி .ஏ (ஆங்கிலம் ) ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

5.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரி , திசையன்விளை,திருநெல்வேலி மாவட்டம்.

இங்கு, பி.காம், பி.ஏ (ஆங்கிலம்), பி.எஸ்சி (கணிதம்) பி. ஏ (தமிழ் ), எம் .ஏ (ஆங்கிலம்) மற்றும் எம் .காம் ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

6. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி , பணகுடி, திருநெல்வேலி மாவட்டம் .

இங்கு , பி .காம் , பி.எஸ்சி (கணிதம்) , பி.ஏ (ஆங்கிலம்), பி .ஏ (தமிழ்) மற்றும் எம். காம் ஆகிய பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் .

திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் பல்வேறு பட்டப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் ஆராய்ச்சி மேற்படிப்புகள் போன்ற படிப்புகள் நடத்தப்படுகின்றன.

ஏராளமான கல்லூரிகள் நம்மைச் சுற்றி இருந்தாலும் தரமான கல்லூரியையும், சிறப்பாக செயல்படும் கல்வி நிலையத்தையும் கண்டறிந்து ,அங்குள்ள சிறப்பு அம்சங்களை தெரிந்து கொண்டு கல்லூரிகளில் சேர்வது நல்லது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்.

(TIRUNELVELI DISTRICT)

· Ambai Arts College Ambasamudram - 627 401

· Annai Hajira Women's College,Melapalayam,Tirunelveli-627005

· Arulmigu Pannirupidi Ayyan College of Arts and Science,Nanguneri-Uvari Raod, Vagaikulam - 627 108

· Balagan Saraswathi College of Arts and Science for Women, Mukudal, Tirunelveli District, Pin 627 601

· Christopher Arts and Science College(Women), Kalakad Main Raod, Surankudi - 627 108

· Einstein Arts & Science (Co-Edn.) College, Seethaparpanallur, Tirunelveli - 627 012

· Government Arts and Science College, Manur - 627 201

· Maria Arts and Science College for Women,Vadakku Vallioor, Pin - 627 117

· PET Arts and Science (Co-Edn.) College, Valliyur - 627 117

· Rani Anna Government College for Women, Gandhinagar, Tirunelveli - 627 008

· Rose Mary College of Arts & Science, Muneerpallam, Palayamkottai - 627 007

· S.A.V. Sahaya Thai Arts and Science (Women) College, Vadakkankulam - 627 116

· Sadakathullah Appa College (Autonomous) Rahmath Nagar, Palayamkottai - 627 011

· Sarah Tucker College (Autonomous), Perumalpuram, Palayamkottai - 627 007

· Sardar Raja Arts & Science College, Vadakkangulam - 627116

· Sri Sarada College for Women (Autonomus), Ariyakulam, Tirunelveli

· St.John's College Palayamkottai - 627 002

· St.Xavier's College (Autonomous), Palayamkottai - 627 002

· The Madurai Diraviam Thayumanavar Hindu College, Pettai, Tirunelveli - 627 010

· Thiruvalluvar College, V.K.Puram, Papanasam - 627 425

· Tirunelveli Dhakshina Mara Nadar Sangam College, T.Kallikulam - 627 113

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்

(THOOTHUKUDI DISTRICT)

· P. C. Mahalaxmi College for Women, Thoothukudi - 628 002

· Aditanar College of Arts & Science, Veerapandianpatanam, Tiruchendur - 628 216

· Arulmigu Subramania Swamy Arts & Science College, Villathikulam - 628 907

· Bishop Caldwell College, Maravanmadam, Thoothukudi - 628 101

· Don Bosco College of Arts & Science, Keela Eral - 628 908

· G.Venkataswamy Naidu College(Autonomous), Kovilpatti - 628 502

· Geetha Jeevan Arts & Science (Co-Edn.) College, Kurukkusalai, Thoothukudi - 628 722

· Government Arts & Science College (Women), Sathankulam - 628 704

· Government Arts & Science College, K.R. Nagar, Kovilpatti – 628 503

· Government Arts & Science College, Nagalapuram – 628 904

· Govindammal Aditanar College for Women, Tiruchendur - 628 215

· Holy Cross Home Science College, Thoothukudi - 628 003

· K.R.College of Arts & Science, K.R.Nagar, Kovilpatti - 628 503

· Kamaraj College, Thoothukudi - 628 003

· Kamaraj Women's College, Thoothukudi - 628 00

· Muthukaruppan Memorial Arts & Science College (Co-Edn.), Sillankulam 628 718

· Nazareth Margoschis College at Pillayanmanai, Nazereth - 628 617

· Pope's College (Autonomous), Sawerpuram - 628 251

· Rajalakshmi College of Arts & Science, Vagaikulam - 628 102

· S.S.Duraisamy Nadar Mariammal College, Kovilpatti - 628 501

· Sivanthi Arts & Science College for Women, Piraikudiyiruppu, Udangudi - 628 203

· Kumaragurupara Swamigal Arts College, Padmanabamangalam, Srivaikuntam - 628 619

· Sri Sankara Bhagavathi Arts & Science College, Kommadikottai - 628 653

· St.Mary's College (Autonomous), Thoothukudi - 628 001

· Mariappan Nadar Muthukani Ammal College of Arts & Science, Kulathoor - 628 903

· Thulasi Arts & Science College for Women, Vallanadu (Kaspa) - 628 252

· Unnamalai College of Arts & Science (Co-Edn.), Ayyaneri Village, Kovilpatti - 628 502

· V.O.Chidambaram College, Thoothukudi - 628 008

· Wavoo Wajeeha Women's College of Arts and Science, Kayalpatnam - 628 204

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்

(KANYAKUMARI DISTRICT)

· Anna Vinayagar College of Arts & Science (Co-Edn.), Ganapathypuram, Nagercoil - 629 502

· Annai Velankanni College Tholayavattam - 629 157

· Arignar Anna College, Aralvaimozhi - 629 301

· Arunachala Arts & Science(Women) College, Kalkulam taluk, Vellichanthai - 629 203

· Bethlahem College of Arts & Science, Nadutheri, Karungal - 629 157

· Cape Arts & Science (Co-Edn.) College, Aralvaimozhi - 679 301

· Government Arts & Science College, (Co-Edn.), Nagercoil - 629 004

· Government Arts & Science College, Paulkulam, Kanyakumari - 629 401

· Holy Cross College (Autonomous), Nagercoil - 629 004

· Infant Jesus College of Arts & Science for Women, Mulagumoodu, Nagercoil 629 167

· Kalaivanar N S K Arts & Science College, Kozhikottupothai, Kumarathope – 629 402

· Lekshmipuram College of Arts & Science, Neyyoor - 629802

· Malankara Catholic College, Mariagiri, Kaliakkavilai - 629 153

· Muslim Arts College, Thiruvithancode - 629 174

· Nanjil Catholic College of Arts & Science, Kaliakkavilai, Nedumancode – 629 153

· Nesamony Memorial Christian College, Marthandam - 629 165

· Noorul Islam College of Arts and Science, Kumaracoil, Thuckalay 629 175

· Pioneer Kumarasamy College, Vettoornimadam, Nagercoil - 629 003

· Ruben College of Arts & Science, Thadikkarankonam - 629 851

· S.T.Hindu College, Nagercoil - 629 002

· Scott Christian College (Autonomous), Nagercoil - 629 003

· Sivanthi Aditanar College, Pillayarpuram - 629 501

· Sree Ayyappa College for Women, Ayyappanagar, Chunkankadai - 629 807

· Sree Devi Kumari Women's College, Kuzhithurai - 629 163

· St. Alphonsa College of Arts & Science, Soosaipuram, Karungal - 629 157

· St. Jerome's College, Asaripallam Road, Ananthanadarkudy – 629 201

· St. John's College of Arts & Science, Ammandivilai – 629 204

· St. Jude's College, Thoothoor - 629 176

· Udaya College of Arts & Science, Vellamadai - 629 204

· V.T.M College of Arts and Science, Arumanai - 629 151

· VINS College of Arts and Science, Chunkankadai - 629 003, Kanyakumari Dist.

· Vivekananda College, Agasteeswaram - 629 701

· Women's Christian College, Nagercoil - 629 001

· St. Teresa Arts & Science College for Women, Mangalakuntu 629 178

தென்காசி மாவட்டத்திலுள்ளகல்லூரிகள்.

(TENKASI DISTRICT)

· Aladi Aruna College of Liberal Arts & Science (Co-Ed),Sivalarkulam, Tenkasi District - 627 853

· CSI Jeyaraj Annapackiam College, Nallur, Alangulam - 627 853

· Government Arts and Science College(Co-Edn.), Sankarankovil - 627 754

· Government Arts and Science College for Women, Tenkasi - 627 851

· Government Arts and Science College, Kadaiyanallur - 627 751

· J. P. College of Arts and Science, Ayikudy, Tenkasi - 627 852

· Kamarajar Government Arts College, Surandai 627 859

· Mahatma Gandhi College of Arts and Science for Women, Solaiseri, Sankarankovil – 627 753

· Merit Arts & Science (Co-Edn.) College, Idaikal, Tenkasi - 627 602

· Pasumpon Muthuramalingam Thevar College, Melaneelithanallur - 627 953

· Perarignar Anna Science College, Dharugapuram, Sivagiri - 627 755

· Shanmuga Arts & Science (Co-Edn.) College, Poigaimedu, Sankarankoil - 627 756

· Sri Paramakalyani College, Alwarkurichi - 627 412

· Sri Parasakthi College for Women (Autonomous), Courtallam - 627 802

· Sri Ram Nallamani Yadava College of Arts and Science, Kodikurichi, Tenkasi - 627 804

· St.Joseph College of Arts and Science, Vaikalipatti, Mettur, Tenkasi - 627 808

· U.S.P. Arts and Science (Women) College, Kodikurichi, Tenkasi - 627 804

· Valanar Arts and Science (Co-Edn.) College, Kuruvikulam, Tenkasi - 627 754

· Vivekananda College of Arts and Science, Vellalankulam - 627 857, Tenkasi Dist.

· Vyasa Arts & Science (Women) College, Madurai-Tenkasi Road, Subramaniapuram - 627 758

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY,

ABISHEKAPATTI, TIRUNELVELI - 627012,

TAMILNADU, INDIA.

PHONE 0462-2333741




 


Read Entire Article