மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி

2 months ago 10

கரூர்: மனைவி, மகளை கொலை செய்த தொழிலாளி, தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் செல்வகணேஷ்(45). இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி கல்பனா(38), மகள் சாரதி பாலா(5) ஆகியோருடன் வசித்து வந்தார். தற்போது கல்பனா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Read Entire Article