மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின்பேரில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் டுடேர்த்தே கைது

7 hours ago 3

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின்பேரில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் டுடேர்த்தே கைதுசெய்யப்பட்டுள்ளார். 2011 முதல் 2019 வரை போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஏராளமானவர்கள் படுகொலை செய்யதாக புகாரில் ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறபித்த உத்தரவை அடுத்து டுடேர்த்தேவை போலீசார் கைது செய்தனர்.

The post மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின்பேரில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் டுடேர்த்தே கைது appeared first on Dinakaran.

Read Entire Article