மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

5 hours ago 2

சென்னை : மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு எதிராக ரவிசங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோலுக்கு ரூ.425க்கு பதில் ரூ.450 வசூலித்ததாக இனிப்பகம் மீது மனுவில் புகார் அளித்தார்.

The post மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article