“மத்திய அரசைப் போலத்தான் திமுகவும்; அதனால் விஜய் கேள்வி சரியானதே” - டி.ஜெயக்குமார்

6 months ago 20

சென்னை: “அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா” என விஜய் எழுப்பிய கேள்வி சரியானதே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், டி. ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article