மத்திய அமைச்சரை கண்டித்து சேலத்தில் உருவ பொம்மை எரித்து திமுகவினர் போராட்டம்!

3 hours ago 1

சேலம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து சேலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை சந்திப்பில் மாநகர செயலாளர் ரகுபதி தலைமையில் பெண்கள் சிலர் உள்ளிட்ட திமுகவினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திரண்டனர்.

Read Entire Article