மதுரை விமான நிலையம் 2ம் நிலைக்கு தரம் உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

2 weeks ago 2

மதுரை: மதுரை விமான நிலையம் தரம் மூன்றிலிருந்து 2ம் நிலைக்கு தரம் உயர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மதுரை, விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் ஆகிய 6 விமான நிலையங்கள் 2ம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டன. மதுரை உள்பட 6 விமான நிலையங்களை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தரம் உயர்த்தியது.

The post மதுரை விமான நிலையம் 2ம் நிலைக்கு தரம் உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article