மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்துக்கு நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்

2 weeks ago 6

சென்னை: ‘மதுரை -தூத்​துக்​குடி ரயில்வே திட்​டத்​தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை’ என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்​துள்ளார்.

சென்னை, பெரம்​பூர் ஐசிஎஃப் தொழிற்​சாலை​யில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ம் தேதி​அன்று ஆய்வு செய்​தார். அப்போது, நடைபெற்ற செய்தி​யாளர் சந்திப்​பில், தூத்​துக்​குடி​யில் இருந்து அருப்​புக்​கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை திட்டம் குறித்து செய்தி​யாளர்கள் கேள்வி எழுப்​பினர்.

Read Entire Article