மதுரை சித்திரைத் திருவிழா: மே 8ல் வைகை அணையில் 1,000 கனஅடி நீர் திறப்பு

1 week ago 4

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மே 8ம் தேதி மாலை 6 மணி முதல் 5 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு 13,600 பேருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை சித்திரைத் திருவிழா: மே 8ல் வைகை அணையில் 1,000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article