செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் எண்டாத்தூரைச் சேர்ந்த வசந்த் (25), மதுராந்தகத்தை சேர்ந்த ஜீவகுமார் (23) உயிரிழந்தனர்.
The post மதுராந்தகம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலி!! appeared first on Dinakaran.