வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மதுபோதையில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்து, கடி வாங்கிய தேவராஜ் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
திங்கட்கிழமை இரவு மதுபோதையில் நேதாஜி சவுக் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த தேவராஜ், சாலையோரம் ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து விளையாடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.