மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது - கொங்கு ஈஸ்வரன்

6 months ago 41
மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். நாமக்கல்லில் பேட்டி அளித்தபோது இவ்வாறு கூறினார். உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தபோது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பதிலளித்ததாக ஈஸ்வரன் கூறினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது யாரும் குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை என்றும் ஈஸ்வரன்தெரிவித்தார்.
Read Entire Article