மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

4 hours ago 3

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் பாஜக கூட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் எச்.ராஜா பேசியதாக குற்றச்சாட்டு. எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

The post மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article