மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

2 months ago 13

பத்தனம்திட்டா: மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article