மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்

2 months ago 10
உயர்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் இருப்பதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான உயர்கல்வி துறை பங்களிப்போர் கலந்தாய்வு அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், உலக அளவில் முன்னேறிய நாடுகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு தமிழக உயர்கல்வி துறையை உயர்த்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.
Read Entire Article