மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்

2 hours ago 2

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்த பிரேன் சிங் கடந்த 9-ம் தேதி பதவி விலகிய நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய முதல்-மந்திரியை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற கெடு நேற்றுடன் முடிவடைந்தது. மணிப்பூரில் மைதேயி-குக்கி சமூகத்தவர் இடையே 2023 மே மாதம் மோதல் மூண்டு கலவரமாக மாறியது.

Read Entire Article