1. Accounts Officer: 1 இடம் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: சார்டட் அக்கவுன்டென்ட் படிப்பில் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
2. Law Officer: 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: சட்டத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant Traffic Manager: 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
4. Assistant Accounts Officer: 2 இடங்கள் (பொது). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: சார்டட் அக்கவுன்டெண்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Assistant Engineer (Civil): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-2). வயது: 35க்குள். சம்பளம்:ரூ.40,000-1,40,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
6. Engineer Grade II: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 45க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: மரைன் இன்ஜினியர் ஆபீசர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. Junior Director: 1 இடம் (பொது). வயது: 22 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் பி.இ., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
8. Master Grade II: 1 இடம் (ஒபிசி). வயது: 45க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: இன்லண்ட் மாஸ்டர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம்.
9. Assistant Engineer (Electrical): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-2). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000.
10. Assistant Engineer (Mechanical): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
11. Assistant Secretary Gr.I: 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
12. Sports Officer: 1 இடம் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் உடற்கல்வியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.475/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.newmangaloreport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2024.
The post மங்களூர் துறைமுகத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் appeared first on Dinakaran.