மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி

3 months ago 27

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீன தைபே இணையான ஹசீ பெய்-ஷான் - ஹங் என்-ட்சு உடன் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் இந்திய இணை 17-21, 21-16 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தது.

Read Entire Article