சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தொடக்க விழாவை ஒட்டி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.
The post மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா; அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது! appeared first on Dinakaran.