மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைப்போம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

4 weeks ago 6

சேலம்: மக்கள் எதிர்​பார்க்​கும் கூட்​ட​ணியை அமைப்​போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

இந்திய ஜனநாயக கட்சி, அமமுக, பாமக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்​டோர் அதிமுக​வில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்​றது. இதில் பழனிசாமி பேசி​ய​தாவது: திமுகவை ஒழிக்க வேண்​டும் என்ப​தற்காக தொடங்​கப்​பட்ட கட்சி அதிமுக. இக்கட்​சி​யில் இணைவோருக்கு எப்போதும் உரிய மரியாதை தரப்​படும். அம்மா மினி கிளினிக் திட்​டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்​டங்களை திமுகஅரசு ரத்து செய்​து​விட்​டது.

Read Entire Article