மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

4 months ago 15

பெங்களூரு,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி,1 தோல்வி கண்டுள்ள டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதேவேளையில் ஆடிய 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ள உ.பி.வாரியர்ஸ் அணி இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Read Entire Article