மதுரை : மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் மீதான வழக்குகளை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
The post மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து appeared first on Dinakaran.