ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

3 hours ago 2


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில், கை விரலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் பட்சத்தில் அவரின் உடல்நிலை குறித்த தகவல் தெரியவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article