போர் பதற்றத்தை தவிர்க்க அமெரிக்கா வலியுறுத்தல்

4 hours ago 3

போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தல். இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

The post போர் பதற்றத்தை தவிர்க்க அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article