டெல்லி: போர் சூழல் ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின் விளக்குகளை அணைத்து டெல்லியின் பல பகுதிகளில் போர் சூழல் ஒத்திகை நடைபெறுகிறது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
The post போர் சூழல் ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் மின் விளக்குகள் அணைப்பு appeared first on Dinakaran.