போப் ஆண்டவர் மறைவு: அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

6 hours ago 1

புதுச்சேரி,

போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவை தொடர்ந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article