சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணா பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர். கிருஷ்ணா போதைப்பொருளை போலீசார் தொடர்ந்து பயன்படுத்தினாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரமாக சோதனை appeared first on Dinakaran.