மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையம் சென்றடையும் சுக்லா

5 hours ago 4

இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைகிறார். இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளனர். 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர். 1984ல் சோவியத் யூனியனின் சோயுஸ் 11 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றார் ராகேஷ் ஷர்மா.

The post மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையம் சென்றடையும் சுக்லா appeared first on Dinakaran.

Read Entire Article