போதைப்பொருள் வழக்கில் அண்ணாமலை கூறிய கைது கணக்கு பொய்: உண்மை சரிபார்ப்பகம்

3 hours ago 1

சென்னை: போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டில் கைதானவர்கள் விவரம் குறித்து அண்ணாமலை கூறியது பொய் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் கடந்த 3 ஆண்டில் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை பதிவிட்டிருந்தார். போதைப்பொருள் வழக்கில் 2022-24 வரை 31,946 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48,698 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

The post போதைப்பொருள் வழக்கில் அண்ணாமலை கூறிய கைது கணக்கு பொய்: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Read Entire Article