போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

2 days ago 2

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 3 கிராம் மெத்தம்பெட்டமைன், 28 கிராம் கஞ்சா பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கரநாராயணன், பிரசாந்த், ஐடி ஊழியர் ஆகாஷ்குமார், டெய்லர் மணிகண்டசாமி கைதாகினர்.

The post போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article