கோவை: பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காப்பக மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் மனநல காப்பக மேற்பார்வையாளர் ரித்தீஷை போலீசார் கைது செய்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வருண்குமார் காப்பகத்தில் அடித்துக் கொல்லப்பட்டு புதைத்தனர். நடுப்புணி பி.நாகூர் அருகே உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்ட இளைஞரின் சலம் இன்று தேண்டு எடுக்கப்படுகிறது.
The post பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காப்பக மேற்பார்வையாளர் கைது appeared first on Dinakaran.