பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வழிகாட்டத்தக்கது: கி.வீரமணி

5 hours ago 2

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, வழிகாட்டத்தக்கது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வழிகாட்டத்தக்கது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Read Entire Article