பொள்ளாச்சி அருகே அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 கிரஷர்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

5 hours ago 4

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 கிரஷர்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டது. கனிமவளம் இருப்பு கிடங்கு வைக்க முறையான அனுமதி பெறாமல் 3 கிரஷர்களும் செயல்பட்டு வந்தன. புவியியல், சுரங்கத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கிரஷர்களில் அதிரடி ஆய்வு செய்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது கிரஷர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post பொள்ளாச்சி அருகே அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 கிரஷர்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..! appeared first on Dinakaran.

Read Entire Article