பொறுப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா... தடுமாறுகிறதா இந்திய அணி?

4 months ago 18
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று எதிர்பார்த்த லபுஷேன் விக்கெட்டை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்த, 75 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Read Entire Article