பொறியியல் கலந்தாய்வு-2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

1 day ago 5

சென்னை: கடந்த 25 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும்; 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

The post பொறியியல் கலந்தாய்வு-2.74 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article