சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை..!!

1 day ago 7

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.8950க்கும் சவரன் ரூ.71600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.110.80-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article