பொன்னேரி, சுற்றுவட்டாரத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற பெண் உட்பட 6 பேர் கைது

3 months ago 23

சென்னை: பொன்னேரி, சுற்றுவட்டாரத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டியில் மது விற்ற தென்றல் சாந்தி, முனுசாமி, விஜி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30000 மதிப்புள்ள 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து திருவள்ளூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post பொன்னேரி, சுற்றுவட்டாரத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற பெண் உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article