சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,999ஆக உள்ள நிலையில் இன்றைய கட்டணம் ரூ.17,645 ஆக அதிகரித்துள்ளது. சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,199ஆக உள்ள நிலையில் இன்றைய கட்டணம் ரூ.14,337ஆக உயர்ந்துள்ளது.
The post பொங்கல் பண்டிகையை ஒட்டி விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.