கொள்ளிடம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கவரப்பட்டு வீரன் கோயில்திட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(21). மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் புவனேஷ்(23). இருவரும் கல்லூரி மாணவர்கள். நேற்று காலை பைக்கில் இருவரும் கல்லூரிக்கு சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது எதிரே மயிலாடுதுறையில் ஜல்லி இறக்கிவிட்டு புதுச்சேரி சென்ற டாரஸ் லாரி கண்இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் இறந்தனர்.
The post பைக் -லாரி மோதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப் பலி appeared first on Dinakaran.