சென்னை: போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளுக்காக கடந்த ஆண்டு சாந்தோம் நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. காலை 7.30 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 8.30 மணி வரையிலும் ஒருவழிப்பாதையாக செயல்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மற்ற நேரங்களில் இருவழிப்பாதையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை இருவழிப்பாதையாக மாற்றம் appeared first on Dinakaran.